தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தென் அமெரிக்காவில் மக்களை வாட்டும் வெய்யில்…

அமெரிக்காவில்  பனிப் பொழிவால்  அங்குள்ள மக்கள் தவித்து வருகையில் தென் அமெரிக்காவில்  உள்ள பிரேசில் நாட்டில் வெயில் வாட்டி வதைக்கிறதாக கூறப்படுகின்றது.

ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரேசிலில் வெயிலின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி அன்று ரியோ டி ஜெனிரோ நகரின் பகல் நேர வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்த நிலையில்,

12-ஆம் தேதி அன்று இது 101 டிகிரியாக மாறி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

Comments
Loading...