தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து.

எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம்.

ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகின்றார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள்.

தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

Comments
Loading...