தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மூன்றாம் இடம்..

2016/2017ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டியில் முல்லைத்தீவு  மாவட்ட செயலகம் மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.,

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் கரைதுறைப்பற்று  பிரதேச செயலகம் என்பனவும் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்

Comments
Loading...