தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் மிரட்டும் டீசர்..

முன்னனி நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்றுள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இவர் சோலோ ஹீரோயினாக நடித்த படங்கள் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அய்ரா, கொலையுதிர் காலம் என வரிசையாக முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார்.

இதில் அய்ரா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளர். இந்த படத்தை சர்ஜூன் என்பவர் இயக்கி உள்ளார்.

ஐரா  டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

Comments
Loading...