தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாங்கள் வாயைமூடி அமைதியாக விளையாட மாட்டோம் – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் டிம் பெய்ன்

ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் அந்நாட்டு அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

வரும் 13ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்க உள்ள நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்காக ஆஸ்திரேலிய அணியினர் வாய்மூடி அமைதியாக இருக்க வேண்டியதில்லை என்றும், ஆடுகளத்துக்கு வெளியே முன்பு போலவே தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாகக் கூறுவோம் என்றும் தெரிவித்தார்.

Comments
Loading...