தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நான்கு வாரத்தில் 2 கோடி வசூல் செய்து சாதனை படைத்த படங்கள்  பாகுபலிக்கு அடுத்து , விஸ்வாசம்….

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் பல படங்கள் ரிலீஸ் ஆகிறது.

எனினும்  ஒருசிலபடங்களே வெற்றியையும், சாதனைகளையும் படைக்கிறது.

அந்தவகையில் , பாகுபலி படம் தமிழ்நாட்டில் ரிலீஸாகி 24 நாட்களில் 2 கோடி வசூல் செய்திருந்தது.

அதே போல நடிகர் அஜித் நடித்து வெளியான விசுவாசம் படமும் 25 நாட்களில் 2 கோடி வசூல் செய்துள்ளது.

நான்கு வாரத்தில் 2 கோடி வசூல் செய்து சாதனை படைத்த படங்கள் என்றால் அது பாகுபலியும், விசுவாசம் தான்.

Comments
Loading...