தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பட்டைய கிளப்பும் சீமராஜா…

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சீமராஜா’.இதில்   சமந்தா, சிம்ரன் நடிக்கின்றனர். இப்படத்தில் இமான் இசையமைக்கிறார்.

இதேவேளை இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்ருள்ளது.

அந்தவகையில் சீமராஜா’  டீசர் நேற்றையதினம்  வெளியிடப்பட்டுள்ள நிலையில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...