தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பரந்தன் இரசயான தொழில்சாலையை மீண்டும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கை…

 
பிரதி அமைச்சர் புத்திக பத்திரன இன்று கிளிநொச்சி விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அவர்  கிளிநாச்சி பரந்தன் இரசாயன தொழிற்காலைக்கு சென்று  அங்கு இடம்பெறும்  பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த தொழிற்சாலை கைவிடுவதற்கு முன்னர் அங்கு பணிபுரிந்தவர்களுடன் அவர்   கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை பரந்தன் இரசயான தொழில்சாலையை   மீண்டும் சிங்கள தேசம் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை சத்தமின்றி தொடரும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...