தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிக்பாஸ் சீசன் 2 இன் வெற்றியாளர் இவர்தானாம்….

பிக்பாஸ் சீசன் 2 தொடங்கி முடிவுக்கு வந்துள்ளது.

இதில் பல கஷ்டமான சூழ்நிலைகள், டாஸ்க்குகள் என எல்லாவற்றையும் தாண்டி வெற்றி பெறுவது யாராக இருக்கும் என்ற ஆவல் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் ரித்விகா மக்கள் மத்தியில் அதிக ஓட்டுகளையும், வரவேற்புகளையும் பெற்றுள்ளதாக அறியகிடைக்கின்றது.

இந்நிலையில்  பிக்பாஸ் சீசன் 2   டைட்டிலை வென்றிருப்பது ரித்விகா  தான் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...