தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிக்பாஸ் -மஹத் வெளியிட்ட முதல் வீடியோ..ஆடி போன ரசிகர்கள்..

நேற்றையதினம்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டவர் மஹத்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அவர் முதல் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் அவருடைய கெல் ஃப்ரண்டுட்ட மண்ணிப்பு கேட்பது போலவும்,அதற்கு அவர் மன்னித்து அவருடன் நடனமாடுகிறார்.

இந்த நிலையில்அவருடைய கேள் ஃப்ரண்ட்  மஹத் உடனான காதலை break அப் செய்தவதாக அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மஹத் தன் காதலியை சந்தித்து மன்னிப்பு கேட்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...