தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள ஐந்து படங்கள் ..

தமிழ் சினியாவில் தற்பொழுது அதிகமான படங்கள்  மொத்தமாக வெளியாவது வழக்கமாகி வருகிறது.

அதற்கமைய  தற்போது பொங்கலன்று இரண்டு பெரிய படங்கள் வெளியானதால் மற்ற படங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

அந்தவகையில் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் வெளியாக உள்ளது.

அதில் சிம்பு – சுந்தர்.சி கூட்டணியில் வந்தா ராஜாவாதான் வருவேன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள சர்வம் தாளமயம், மம்முட்டியின் பேரன்பு, சகா, பேய் எல்லாம் பாவம் என ஐந்து படங்கள் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...