தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிர­தான வீதி­களில் நல்லூர் பிரதேச சபையின் வரவேற்பு வளைவு..

நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட பிர­தான வீதி­க­ளின் ஆரம்­பத்­தி­லும் முடி­வி­லும் சபை­யின் வாச­கம் அடங்­கிய வர­வேற்பு வளைவு அமைப்­பது எனத் தீர்­மா­னம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் அமர்வு சபை மண்­ட­பத்­தில் தவி­சா­ளர் தியாகமூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது.

அமர்வில் வரவேற்பு வளைவு அமைப்பது தொடர்பான பிரேரணை சமர்பிக்கப்பட்டு  நிறைவேற்றப்பட்டுள்ளமை . குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...