தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோக்கு எதிரான பிடியாணை ரத்து..

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எதிரான பிடியாணையினை பிரித்தானிய நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை பிரித்தானிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.

Comments
Loading...