தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரேசில் கால்பந்து கிளப்பில் தீ – 10 பேர் பலி…

பிரேசில்  ரியோ டி ஜெனிரோ நகரில் பிளமிங்கோ கால்பந்து கிளப்பில் உள்ள  பயிற்சி மையத்தில் இன்று அதிகாலைஅங்கு  திடீரென தீ பற்றியுள்ளது.
 இதன்போது இந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 10 பேர் பரிதாபமாக பலியாகியதோடு மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
தகவலறிந்து  அங்கு சென்ற தீயணைப்பு  வீரர்கள் தீயை போராடி அணைத்ததோடு, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
Comments
Loading...