தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்…

மன்னார் மாவட்டத்தில் 05.01.2008 அன்று பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய ,

கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ,கேணல் சாள்ஸ் மற்றும்  ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்று ஆகும்.

இந்த  தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்)   லெப்டினன்ட் வீரமாறன்,

லெப்டினன்ட் காவலன், லெப்டினன்ட் சுகந்தன்  ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று  ஆகும்.

 

Comments
Loading...