தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெரு நாட்டில் அரிய வகை வெண்ணிற சிங்கக் குட்டிகள் ..

பெரு நாட்டின் ஹவுச்சிப்பா வனவிலங்குப் பூங்காவில் புதிதாக பிறந்த இரண்டு அரிய வகை வெண்ணிற சிங்கக் குட்டிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.

5 மாதங்களேயான இந்த இரண்டு குட்டிகளில் ஒன்று ஆண் இன்னொன்று பெண் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சுமார் 40 கிலோ எடை கொண்ட இந்த சிங்கக்குட்டிகள் ஒன்றுடன் ஒன்று விளையாடுவதைக் காண குழந்தைகளுடன் பார்வையாளர்கள் திரள்கின்றனர்.

Comments
Loading...