தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேட்ட படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல்…

ரஜினி நடித்த படம் பேட்ட. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

படத்தை பார்த்துவிட்டு ரசிகர்களும் ,பிரபலங்களும்  கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும்   அமெரிக்காவில் பேட்ட  1 மில்லியன் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் படம் பார்த்தவர்கள் படத்தின் இரண்டாம் பாதியில் போரடிப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து   படத்தின் ஒரு சில காட்சிகளை நீக்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் பேட்ட  படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments
Loading...