தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேரன்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

நடிகர் மம்முட்டி – அஞ்சலி – பேபி சாதனா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம்  பேரன்பு  .

இப்படத்தின் படத்தின்  டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வெளியாகும் என அதிகாரபூர்வகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...