தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பு கல்லடியில் முஸ்லீம் கடைகளிற்கு முன்னுரிமை அளிக்கும் மாநகரசபை- மக்கள் விசனம்..

மட்டக்களப்பு கல்லடி சந்தைக்கு முன் அமைந்துள்ள கிருஸ்தவ தேவாலயத்துக்கு அருகிலும் மாநகரசபை மேயரின் வீட்டிக்கும் அருகில் மேடை அமைத்து,

முஸ்லீம் வியாபாரிகள் கிழமை தோறும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இவ்வாறான வியாபர நடவடிக்கைகளுக்கு யாரால் அனுமதி வழங்கப்பட்டது என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதோடு  மேயரோ, ஆணையாளரோ  அல்லது பிரதி ஆணையாளர்களிம் வழிநடத்துதலிலே இது நடைபெறுகிறதா எனவும்  அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தமிழர்களின்  வீதியோர நடைபாதை கடைகள் மாநகர சபையால் தடைசெய்யப்பட்டு அங்கு அவர்களின்  பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வறான நிலையில் முஸ்லீம்கள  மேடை போட்டு வியாபாரம் நடப்பது கண்டிக்கதக்கது எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...