தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி…

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதலாவது  ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில்  ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...