தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் அமைதிப்பேரணி…பின்புலத்தில் இராணுவம்…

யாவருக்கும்.. நிலையான சமாதானத்தை குழப்பக்கூடாது என்று சிவில் பாதுகாப்பு திணைக்களகத்தினர் அமைதிப்பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அமைதிப்பேரணி புதுக்குடியிருப்பு பஸ்தரிப்படத்திலிருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பேரணியின் பின்புலத்தில் இராணுவம் இருந்து  செயற்படுவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...