தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் சிறப்புற இடம்பெற்ற புதுவருட திருப்பலி..

முல்லைத்தீவில் 2019 ம் ஆண்டை வரவேற்கும்  விசேட திருப்பலி பூசைகள் முல்லைத்தீவின் பல பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் சிறப்புற இடம்பெற்றது இடம்பெற்றது

அந்தவகையில் முல்லைத்தீவு செல்வபுரம் புனித யூதாதேயு ஆலயத்தில் முல்லைத்தீவு மறைக்கோட்ட குருமுதல்வரும் முல்லைத்தீவு பங்குத்தந்தையுமான அருட்பணி எஸ் ஏ ஜோர்ஜ் அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆராதனைகள் இடம்பெற்றது

இந்த வழிபாட்டில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர் .

Comments
Loading...