தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு..

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஏடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் வடமாகாண சபையின் செயற்பாடுகளை கண்டித்தும் தமக்கு உரிய தீர்வு கோரியும் இன்று தமது சேவைகளை நிறுத்தி பகிஸ்கரிப்பில் அவர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக அவர்கள்  தமது பேருந்துகளை கொண்டுவந்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றதாக எமது செய்தியாளர்  மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...