தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்திய கதையில் நடிக்கவுள்ள த்ரிக்ஷா…

நடிகர் ஜெய், அஞ்சலி .சர்வானந்த் ,அனன்யா நடித்த படம்  ‘எங்கேயும்  எப்போதும்’ . இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்தார்.

இந்த படத்தை இயக்குநர் சரவணன் இயக்கிய இந்த படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

தற்போது  இயக்குனர் சரவணன் முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்திய கதை ஒன்றை தயாரித்து வைத்துள்ளார்.

அந்த கதையை நடிகை  த்ரிஷாவிடம் கூறியுள்ளார் . நடிகை திரிஷா தற்போது அந்த கதைக்கு சம்மதம்  தெரிவித்துள்ளார்.`

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருப்பதாக இயக்குநர் சரவணன் கூறியுள்ளார்.

Comments
Loading...