தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மூட்டுவலியை குணமாக்க எருக்கம் இலை…

பொதுவாக நம்மில் பலருக்கு  உடல்  மூட்டுகளில் வலி ஏற்படும். இதனால் பலர் தங்கள்   வேலைகளை கூட செய்ய முடியாத அளவுக்கு மாறி விடுகின்றனர்.

சிலர் நடக்க முடியாத நிலைக்கு கூட தள்ளப்படுகின்றனர். அவர்கள் இலகுவாக தங்கள் முட்டுவலியினை போக்கலாம்.

அதாவது நமக்கு  மிக சுலபமாக கிடைக்கும் எருக்கன் செடியின் 3 அல்லது 4 இலைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீரில்  கொதிக்க விடும்போது அந்த இலையில் உள்ள மருத்துவ தன்மைகள் அனைத்தும் அந்த நீரில் இறங்கி விடும்.

பின் ஒரு துணியை எடுத்து வலி உள்ள மூட்டுக்களில் ஒத்தனம் கொடுத்தால் வலி நீங்கி விடும்.

Comments
Loading...