தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மோகித் ஷர்மாவை ரூ.5கோடிக்கு ஏலம் எடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோகித் ஷர்மாவை ரூ.5கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது.

அந்தவகையில்   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் மோகித் ஷர்மாவை ரூ.5கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

இந்நிலையில்  பழைய வீரர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

Comments
Loading...