தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் வாள்களுடன் நால்வர் கைது..

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் வாள்களுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து வாள்களும் 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள்  மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
Loading...