தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் இளம் கலைஞர்களின் புது முயற்சி ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட குறும்படம்!

யாழில் புதியதோர் முயற்சி ‘ எனக்குள் ஏதோ’ குறும்படம் முற்றிலும் கைபேசியில் எவ்வித செலவுமின்றி எடுக்கப்பட்டுள்ளது.

சரியான உபகரணங்கள் இல்லாதவர்களும் இலகுவாக குறும்படங்கள் எடுக்க முடியும் என்பதுக்கு இது ஒரு எடுத்துகாட்டு

இயக்கம் -ஜூட் சுகி
இசை -k .பிரசாந்த்

திரைப்படம் தயாரிக்க பெரும் முதல் தேவையில்லை என்பதை எடுத்துக்காட்டவும் திறமையிருந்தால் வெற்றியடையலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த படக்குழுவினர்.

Comments
Loading...