தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தமஹோற்சவப் பெருவிழாஇன்று ஆரம்பம்…

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தமஹோற்சவப் பெருவிழாஇன்று நண்பகல்-12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற ஆலயத்தில் திருவிழா இடம்பெறவுள்ளது.

ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.

 

Comments
Loading...