தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் பருத்தித்துறை வீதி, அச்சுவேலியில் தடம்புரண்ட ஹயேஸ்..

யாழ் பருத்தித்துறை வீதி, அச்சுவேலியில்  தனியாருக்குச் சொந்தமான ஹயேஸ் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டுத் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்  சம்பவம் தொடர்பில் பருத்திதுறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...