தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் பல்கலைகழக மாணவர்களின் நடைபயணத்தில் இணைந்துள்ள மக்கள்…

யாழ் பல்கலைக்கழக மாணவரகளின்  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ஆரம்பித்து விடுதலைக்கான நடைபயணம் பனிக்கங்குளத்திலிருந்து இன்று 3 வது நாளாக ஆரம்பமாகியுள்ளது..

விடுதலைக்கான இந்த நடைபயணத்தில் மாங்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்களுமஆசிரியர்களும்நலன் விரும்பிகளும் பூரண ஆதரவினை வழங்கி பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்துள்ளனர்..

மேலும் .பனிக்கங்குளம் பகுதி மக்களும். உயிரிழை முள்ளந்தண்டு வடம் பதிப்படைந்தோர் அமைப்பும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த  நடைபயணத்தில்  இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...