தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நீண்ட போராட்டத்தின் பின் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உருவாக்கம்

யாழ் பல்கலை கழக வளாகத்தில் இன்று முள்ளி வாய்க்கால் நினைவு தூபி தோன்றியுள்ளது.. கடந்த முள்ளி வாய்க்கால் நினைவேந்தலின் போது இந்த நினைவு தூபி கட்டும் பணி முன்னெடுக்கபட்டபோது பாதுகாப்பு தடையும் அச்சுறுத்தலும் விடப்பட்ட நிலையில் தூபி அகற்றபட்டது. இன்று மீண்டும் தூபி பழைய இடத்தில தோன்றியதில் பல்கலைக்கழக பரபரப்பு நிலவுகின்றது.

Comments
Loading...