தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் மாத­கலில் அநாதரவாக விடப்பட்ட 11 கிலோ கஞ்சா…

யாழ்ப்பாணம் மாத­கல் நுண­சைப் கடற்கரையில்  11 கிலோ 860 கிராம் கஞ்சா சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரால் மீட்­கப்­பட் டுள்­ளதாக தெரியவருகின்றது.

சிறப்புஅதி­ர­டிப் படை­யி­ன­ருக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமை­வாக, குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அநா­த­ர­வா­கக் கிடந்த கஞ்­சாப் பொதியை  மீட்ட சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் அதனஒ  இள­வா­லைப் பொலிஸ்  நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்­துள்­ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.

Comments
Loading...