தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யோகி பாபுவின் 100 வது திரைப்படம்….விஸ்வாசம்

அஜித் -சிவா கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் ‘விஸ்வாசம்’.

விஸ்வாசம் இன்று திரைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

படத்தில் நயன் தாரா ,பிரபல காமெடி நடிகர் யோகி பாபு முதலியவர்கள் நடித்துள்ளனர்.

பிரபலங்கள் அனைவரும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு பல முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களை நடித்துள்ளார். இந்த படம் இவரின் முக்கிய படமாக கூறப்படுகிறது.

அதாவது   யோகி பாபுவின் நடிப்பில் வெளி வந்த 100 வது படம் இது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள அவர்  இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும்  தெரிவித்துள்ளார்.

Comments
Loading...