தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யாவுக்கும்  தொழிலதிபர் விசாகன் என்பருக்கும் விரைவில் திருமணம்…

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யாவுக்கும்  தொழிலதிபர் விசாகன் என்பருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

ஆனால் ஏற்கனவே இளைய மகளான சௌந்தர்யா அஸ்வின் என்பவருடன் திருமணமாகி பின் அவர் விவாகரத்து பெற்றுவிட்டார்.

இந்நிலையில் இவர்களின்  திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியானது இன்று சென்னையில் இருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல முக்கிய உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு எல்லாம் விதைப்பந்துகள் அடங்கிய பேக் அன்பளிப்பாக கொடுப்பட்டுள்ளதாம்.

இது பலரையும் கவர்ந்துள்ளதாம்.

 

Comments
Loading...