தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரன்வீர் சிங் கின் நடிக்கும் 83 என்ற படத்தின் படப்பிடிப்பு …

இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் 83 .

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் கபீர் கான் அப்போதைய கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இதனால் ரன்வீர் சிங் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் விடம் பயிற்சி எடுத்து வருகின்றார்.

கபீர்கான் இயக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கின்றது .

Comments
Loading...