தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

லண்டனில் உள்ள  சிறிலங்கா உயர்ஸ்தானிகத்துக்கு முன்பாக இடம்பெற்ற  சுதந்திரதின கண்டன ஆர்ப்பாட்டம்…

நேற்றையதினம்  இலங்கையின் 71 வது சுதந்திரதினம் இடம்பெற்றது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும்  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் லண்டனில் உள்ள  சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாகவும்    சுதந்திரதின கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

( தினேசன் சிறிதரன்)
Thinesan Sritharan

Comments
Loading...