தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் நிதியுதவி…

வட மாகாணத்தில் இடம்பெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக  ஜப்பான் ஒன்று தசம் இரண்டு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகின்றதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை  கண்ணிவெடிகளை அகற்றி,  மக்களை பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இது உதவும் என ஜப்பான் தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...