தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடமாகாண ஆளுநராக சுரேஷ் ராகவன் …

நாட்டில் நியமிக்கப்படாமல் உள்ள 4 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (திங்கட்கிழமை)  ஜனாதிபதி செயலகத்தில் சத்திரபிரமானம் செய்துகொண்டனர்.

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்  சத்திரபிரமானம் செய்துகொண்டனர்.

இதன்போது  வட மாகாண ஆளுநராக சுரேஷ் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கின் முன்னாள் ஆளுனர் தன்னை மீண்டும் நியமிக்குமாறு பல ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்துள்ள நிலையில் புதிய ஆளுனரை ஜனாதிபதி  நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...