தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் முல்லைத்தீவு பொலிசாரால் கைது..

வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் கடந்த 2 ம் திகதி இடம்பெற்றதன் பின்னணியில் போராட்டம் காரணமாக,

பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளமை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்  முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...