தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வயதானவர் கெட்டப்பில் அசத்தும் லாரன்ஸ்…

ராகவா லாரன்ஸின் காஞ்சனா பார்ட் 1,காஞ்சனா பார்ட் 2, இவரது இயக்கத்தில்  உருவாக்கியுள்ள சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.

இந்த படம் மக்கள் மத்தியில்  இடம் பிடித்த மிகச்சிறந்த திரில் படங்கள் ஆகும்.  இந்த படங்கள் வசூலிலும் மாபெரும்  சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது   ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 படத்தை  இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படம் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் தெலுங்கு டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. அதில் நடிகர் ராகவா லாரன்ஸ் வயதான கெட்டப்பில் காட்சியளிக்கிறார்.

Comments
Loading...