தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை..

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து 15 நாள்கள் பூசை வழிபாடுகள் இடம்பெற்று இம் மாதம் 27 ஆம் திகதி நீர்வெட்டுடன் உற்சவம் இனிதே நிறைவுப்பெறவுள்ளது.

மேலும் இதுவரை சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகள் ஆலயத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...