தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஜய் 63 படபிடிப்பு இடையே இயக்குநர் அட்லி வெளியிட்ட வீடியோ…

இயக்குநர் அட்லீயின் ஆசை நாயகன்  விஜய். இவரை வைத்து  அட்லி இதுவரை இரண்டு படங்கள் இயக்கியுள்ளார் இரண்டுமே படு ஹிட் அடுத்து விட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பானது  பின்னி மில்லில் இரவு மற்றும் பகலாக நடந்து    வருகின்றது.

இதற்கு இடையில் அவ்வப்போது தனது  ரசிகர்களை விஜய் சந்தித்தும் வருகிறார்.அந்த வீடியோக்களும் படு வைரலாகிறது.

இப்படி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் இயக்குநர் அட்லீ தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில்  அவருடைய மனைவி பிரியாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய உள்ளார்.இது பார்க்க மிகவும் அழகாக இருக்குகிறது.

Comments
Loading...