தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்து சாதனை படைத்த நாசா விண்கல் ..

அமெரிக்கா  நாசா விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்கிறது.

அந்தவகையில் நாசா ஓசிரிஸ்-ரேக்ஸ் என்ற வகையை சார்ந்த செயற்கைக்கோளை  “பின்னு ” என்ற  விண்கல்லை ஆய்வு நடத்துவதற்காக விண்ணுக்கு  அனுப்பியது.

பூமியில் இருந்து 110 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “பின்னு ”  என்ற விண்கல்லின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நாசாவின் விண்கலம் நுழைந்து சாதனை படைத்துள்ளது.

மேலும் விண்கல்லின் சுற்றுப்பாதையை சென்றடைந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

தொடர்ந்து ஆய்வு நடத்தி  “பின்னு” விண்கல் பற்றிய அறிந்து கொள்வோம் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை  வெளியிட்டுள்ளனர்.

Comments
Loading...