தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விராட் கோலி அவுட் சண்டையிட்ட – ஜேம்ஸ் ஆண்டர்சன்..

விராட் கோலிக்கு அவுட் கொடுக்காததால் நடுவர் குமார் தர்மசேனாவிடம் சண்டையிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 15 சதவிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்ஸ் தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது 29-வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். அப்போது அந்த ஓவரில் ஒரு பந்து விராட் கோலியின் கால் பேடை தாக்கியது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் எல்பிடபிள்யூ அப்பீல் கேட்டார். ஆனால் நடுவர் குமார் தர்மசேனா அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

Comments
Loading...