தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விரைவில் பறக்கும் டாக்ஸி அறிமுகம் ….

இந்தியாவின் முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமான உபேர் விரைவில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்ய உள்ளது

இந்த டாக்கிஸியின்  மூலம் 200 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவை கூட ஒருமணி நேரத்தில் கடக்க முடியும் என கூறப்படுகிறது.

. இந்த பறக்கும் டாக்ஸியை, தற்போது உள்ளது போலவே மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து, பயணம் செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதேவேளை இதன் முதல் கட்டமாக இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த சேவை துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments
Loading...