தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஷால் மீது மோசடி புகார்….

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர்.

இவர் நடிகர் சங்க கடிதத்தை திறந்து வைத்து  பேசுகையில்,  இளையராஜா 75’ நிகழ்ச்சி வரும்  பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மிக சிறப்பாக  நடைபெறும்.

இளையராஜாவுக்காக ஒரு இசை நிகழ்ச்சி நடிகர்சங்கம் சார்பில் நடத்துவது மிகவும் பெருமைக்குரியது என்றும்,  இளையராஜா 75 இசை நிகழ்ச்சியை நடத்துவது என்  கடமை என்றும்  கூறியிருந்தார்.

இந்நிலையில் விஷால் நடிகர் சங்க நிதியில் 7 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார் எனவும் இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு நடந்ததுள்ளதாகவும்,

தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் விஷால் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments
Loading...