தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெளிநாட்டில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள்….

மொரிசியஸ் அருகே உள்ள  ரியூனியன்  தீவில்    புகலிடம் கோரிய எட்டு இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது

சர்வதெச ஊடகமான ION வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி படகு ஒன்றின் மூலம் கடந்த ஆறாம் திகதி அவர்கள்   ரியூனியன் தீவிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

இந்நிலையில், , குறித்த இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும்  ரியூனியன் தீவில்  பெருமளவு  தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...