தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெளியாகியுள்ளது  2.0  டீசர் …

கடந்த 4 வருடங்களாக தயாரிப்பில் இருந்த 2.0 படத்தின் டீசரை   இயக்குனர் சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று  வெளியிட்டுள்ளார்.
இணையதளத்தில் 2D யில் வெளியான அதே நேரத்தில் சில திரையரங்குகளில் 3D யிலும் இந்த டீசர் வெளியாகியுள்ளது.
2.0 படம்   542 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம்  வருகின்ற நவம்பர் 29ம் தேதி திரைக்கு வர  உள்ளது.
https://youtu.be/7cx-KSsYcjg
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0 ல் பிரபல பாலிவுட் ஹீரோ அக்ஷயகுமார் வில்லனாக நடித்துள்ளார்.
இதன் காரணமாக  தென்னிந்தியாவை தாண்டி இந்தியா முழுவதும் 2.0 படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...