தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெளியான தளபதியின் சர்கார் டீசர் …!கொண்டாத்தில் தளபதி ரசிகர்கள் …

சர்கார்  படத்தின் டீசர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று  வெளியாகியுள்ளது.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .

இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என ஏற்கனவே படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று டீசர் வெளியாகியுள்ள நிலையில்  தளபதி  விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Comments
Loading...